மக்கள் தொகை கட்டுப்பாடு: தமிழகம், பாண்டிச்சேரி முன்னிலை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் தமிழகம், பாண்டிச்சேரி மாநிலங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதாக மத்தியசுகாதரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பேசிய அவர்,
2000ம் ஆண்டில் வகுக்கப்பட்ட தேசிய மக்கள் தொகை கொள்கையின்படி, 2010ம் ஆண்டில் நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சிவிகிதம் 2.1 ஆகக் குறைக்கப்பட வேண்டும்.
இந்த இலக்கை தமிழகம், கேரளம், கோவா, நாகாலாந்து, டெல்லி, பாண்டிச்சேரி, அந்தமான் நிக்கோபார், சண்டிகர், மிசோரம்ஆகிய மாநிலங்கள் இப்போதே எட்டிவிட்டன.
நாட்டில் மலேரியா தாக்குதல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மலேரியாவால்தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.84 மில்லியனில் இருந்து 1.74 ஆகக் குறைந்துள்ளது.
அதே போல டெங்கு காய்ச்சல் பரவலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றார் அன்புமணி.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications