ஏர்-இந்தியா: அரபு நாடுகளுக்கு குறைந்த கட்டண விமான சேவை தொடக்கம்
திருவனந்தபுரம்:
கேரளாவிலிருந்து அரபு நாடுகளுக்கு முதன் முதலாக குறைந்த கட்டணத்தில் விமான சேவையை ஏர்-இந்தியா இன்று முதல்துவக்கியது.
பல தனியார் விமான நிறுவனங்கள் குறைந்த கட்டணத்தில் விமான சேவையை தொடங்கி இருப்பதால் போட்டியைசமாளிப்பதற்காக ஏர்-இந்தியாவும் குறைந்த கட்டணத்தில் விமானங்களை இயக்க முடிவு செய்தது. இதற்காக ஏர்-இந்தியாஎக்ஸ்பிரஸ் என்ற பிரிவைத் தொடங்கியுள்ளது.
இதன் முதல் விமானம் இன்று திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து அபுதாபிக்குப் புறப்பட்டு சென்றது. இந்த குறைந்தகட்டண விமான சேவையை கேரள ஆளுநர் ஆர்.எல்.பாட்டியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கேரள முதல்வர் உம்மன் சாண்டி, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல் மற்றும்பலர் கலந்து கொண்டனர்.
திருவனந்தபுரம் தவிர கோழிக்கோடு மற்றும் கொச்சி விமான நிலையங்களில் இருந்தும் இந்த எக்ஸ்பிரஸ் விமான சேவையைஇயக்க ஏர்-இந்தியா முடிவு செய்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications