கேரளா: கருணாகரனின் புதிய கட்சி உதயம்
திருச்சூர்:
கேரளாவில் மூத்த காங்கிரஸ் தலைவர் கருணாகரன், காங்கிரஸிலிருந்து பிரிந்து இன்று புதிய கட்சியை தொடங்கினார்.
கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையில் காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. இதற்கு முன்பு முதல்வராக இருந்தஏ.கே. அந்தோணிக்கும் மூத்த காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான கருணாகரனுக்கும் மோதல்ஏற்பட்டது.
சமீபத்தில் இந்த மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது. இதை தொடர்ந்து கருணாகரனும், அவரது மகன் முரளீதரனும் தங்களுக்குஇருக்கும் ஆதரவை வெளிக்காட்டும் விதத்தில் திருவனந்தபுரம் உள்பட 3 இடங்களில் பேரணி நடத்தினார்கள்.
பேரணி நடத்தக்கூடாது என்ற காங்கிரஸ் மேலிடத்தின் எச்சரிக்கையையும் மீறி இவர்கள் பேரணி நடத்தியதால் முரளீதரன்காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த கருணாகரன் காங்கிரஸிலிருந்து பிரிந்து புதிய கட்சியை தொடங்க திட்டமிட்டார். இதன் படி புதிய கட்சிதொடக்க விழா இன்று திருச்சூரில் நடைபெற்றது.
இன்று பகல் 12.30 மணியளவில் புதிய கட்சியின் தொடக்க விழா நடைபெற்றது. இக்கட்சிக்கு தேசிய காங்கிரஸ் (இந்திரா) என்றுபெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் தலைவராக கருணாகரனின் மகன் முரளீதரனே அறிவிக்கப்பட்டுள்ளார்.
புதிய கட்சி தொடக்க விழாவில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications