சென்னை அருகே பலத்த சூறாவளி காற்றுடன் மழை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே இன்று காலை பலத்த சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. இதில் பல குடிசைகள் பறந்தன. ஏராளமானபடகுகளும் சேதமடைந்தன.
இந்த திடீர் சூறாவளிக்காற்றுடன் அடித்த மழையால் ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்தன. இதனால்பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மேலும் இந்த சூறாவளிக்காற்றால் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த பல படகுகள் நீண்ட தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டன. இதில்ரூ.8 லட்சம் மதிப்புள்ள படகுகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. 20க்கும் மேற்பட்ட குடிசைகளும் காற்றில் தூக்கி வீசப்பட்டன.
ஏற்கனவே சுனாமி அச்சத்தில் இருக்கும் இப்பகுதி மக்கள் இந்த திடீர் சூறாவளிக்காற்றால் மேலும் பீதியடைந்துள்ளனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications