ஆற்றில் மூழ்கி 6 பாண்டிச்சேரி பள்ளி மாணவர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
கோட்டயம்:
கேரளாவுக்கு சுற்றுலா சென்ற பாண்டிச்சேரி பள்ளி மாணவர்கள் 6 பேர் ஆற்றில் மூழ்கி இறந்தனர்.
பாண்டிச்சேரியில் பிரைட் மெட்ரிக்குலேஷன் பள்ளியிலிருந்து 30 மாணவர்கள் ஒரு பஸ்சில் கேரளாவுக்கு சுற்றுலா சென்றனர்.முதலில் தேக்கடி சென்ற அவர்கள் பிறகு அங்கிருந்து பாலா என்ற இடத்திற்கு சென்றனர்.

இங்குள்ள ஒரு ஆற்றில் சில மாணவர்கள் குளித்தனர். இதில் 7 பேர் திடீரென ஆற்றில் மூழ்கினர். இதில் ஒரு மாணவன் தப்பி கரைசேர்ந்தான். மற்ற 6 பேரும் ஆற்றில் மூழ்கி இறந்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைக்கும் படையினர் 6 மாணவர்களின் உடல்களையும் மீட்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications