செஞ்சி: இடி தாக்கி 4 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நேற்று பெய்த கன மழையின்போது இடி தாக்கியதில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு பெண் உள்பட 4 பேர் இறந்தனர். 21 பேர் காயமடைந்தனர்.
செஞ்சி அருகே மொடையூர் என்ற கிராமத்தில் சிலர் கரும்பு வெட்டிக் கொண்டிருந்தனர். அப்போது கன மழை பெய்தது. இதையடுத்து வயலில் இருந்த ஒரு கொட்டகைக்குள் அவர்கள் தஞ்சம் புகுந்தனர்.
இதேபோல செஞ்சி அருகே உள்ள அருகாவூர் கிராமத்தில், செல்வராணி என்ற 18 வயது பெண் இடி தாக்கி இறந்தார். கம்மந்தார் கிராமத்தில் 2 பேர் காயமடைந்தனர். மொடையூரில் அமுதா என்ற பெண்மணியும் இடி தாக்கி காயமடைந்தார்.
திருவண்ணாமலை, செஞ்சி, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் நேற்று நல்ல மழை பெய்தது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications