கும்மிடிப்பூண்டி தேர்தல் அதிகாரி திடீர் மாற்றம்
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி தேர்தல் அதிகாரி பிச்சம்மாள் நேற்று திடீரென மாற்றப்பட்டார். இவருக்குப் பதிலாக பொன்னேரி உதவி கலெக்டர் சிஜிதாமஸ் வைத்யன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கும்மிடிப்பூண்டி தொகுதியில் தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந் நிலையில் இத் தொகுதியின் தேர்தல்அதிகாரியாக இருந்த பிச்சம்மாள் திடீரென மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை திருவள்ளூர் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல்அதிகாரியுமான தங்கசுவாமி பிறப்பித்தார்.
பிச்சம்மாள் திடீரென மாற்றப்பட்டதற்கு என்ன காரணம் என்று தெரிவிக்கப்படவில்லை. இத் தொகுதியில் வேட்புமனு தாக்கலின் போதுமாற்று வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்யாததால் குழப்படி ஏற்பட்டது.
டெல்லி தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தான் இதை கண்டுபிடித்தனர். இதன் காரணமாக பிச்சம்மாள் மாற்றப்பட்டிருக்கலாம் என்றுகூறப்படுகிறது.
இதற்கிடையே கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு மேலும் 3 பாதுகாப்புப் படைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இவர்கள் தவிர மத்திய ரிசர்வ்படையை சேர்ந்த 250 வீரர்களும், மத்திய தொழிற்பாதுகாப்பு படையை சேர்ந்த 250 வீரர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் பதட்டம் நிறைந்த பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications