டி.எஸ்.பியை கண்டுபிடிக்க 19 தனிப்படைகள்!
Subscribe to Oneindia Tamil
சேலம்:
காணாமல் போய் விட்ட ஓமலூர் டி.எஸ்.பி. மணிரத்தினத்தைக் கண்டுபிடிக்க மேலும் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சேலம் எஸ்.பியாக இருந்து வந்த பொன் மாணிக்கவேல் தன்னை டார்ச்சர் செய்ததாக கூறி, தற்கொலை செய்வதாக சொல்லிவிட்டு,தனது ஜீப்பையும் துப்பாக்கியையும் அம்போவென விட்டுவிட்டு காணாமல் போய் விட்டார் டி.எஸ்.பி. மணிரத்தினம்.
இதனால் தான் மாணிக்கவேலுக்கு வேறு போஸ்டிங் தராமல் காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளது. ஆனால், மணிரத்தினம்திருமபி வந்த பாடில்லை.
இந் நிலையில் மணிரத்தினத்தைக் கண்டுபிடிக்க மேலும் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ளஎஸ்.பி. ஆறுமுகம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருவதுகுறிப்பிடத்தக்கது.
More From
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications