முகம்மது அலி மீது விரைவில் குற்றப் பத்திரிக்கை: சிபிஐ
Subscribe to Oneindia Tamil
சென்னை:
போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில், முன்னாள் டிஐஜி முகம்மது அலி மீது விரைவில் குற்றப் பத்திரிக்கை தாக்கல்செய்யப்படும் என சிபிஐ இயக்குனர் யு.எஸ்.சர்மா கூறியுள்ளார்.
இந்தியா முழுவதும் இதுதொடர்பாக மொத்தம் 64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 48 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது.
தமிழகத்தில் பதிவாகியுள்ள முத்திரைத் தாள் மோசடி வழக்கில் (முகம்மது அலி உள்ளிட்டோர் மீதான) விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும்.
ஜெயலட்சுமி விவகாரத்தைப் பொருத்தவரை, மொத்தமாக இதுவரை 6 குற்றப் பத்திரிக்கைகள் தாக்கல செய்யப்பட்டுள்ளன.காவல்துறையினர் மீதான ஜெயலட்சுமியின் குற்றச்சாட்டுக்கள் குறித்து உயர் நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்சர்மா.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications