அதிமுகவின் வெடிகுண்டு திட்டம்: திமுக புகார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுகவினர் காரில் வெடிகுண்டுகளுடன் வலம் வருவதாக தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காஞ்சிபுரம் இடைத் தேர்தலில் கலவரத்தை ஏற்படுத்தி அதன்மூலம் வாக்காளர்கள் வாக்களிப்பதை தடுக்கும் எண்ணத்தில் அதிமுகவினர் டிஎன் 01 ஜே 123 என்ற வாகனத்தில் பயங்கர ஆயுதங்கள், நாட்டு வெடிகுண்டுகளுடன் வலம் வருகிறார்கள்.
மேலும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக காஞ்சிபுரம் தொகுதிக்கு உட்பட்ட தேனம்பாக்கம் காந்தி நகர், சதாவரம் பகுதிகளில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் உதவித் தொகை வழங்க ஏற்பாடு செய்வதாக அமைச்சர் சோமசுந்தரம் மீதும் புகார் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து உடனே நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications