கள்ள ஓட்டுக் கும்பல்: கும்மிடிப்பூண்டியில் 295 பேர் கைது
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி தொகுதியில் தொகுதியில் சந்தேகப்படும்படி திரிந்த 295 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்டகலெக்டர் தங்கசுவாமி தெரிவித்தார். இவர்கள் கள்ள ஓட்டு போடுவதற்காக திமுக மற்றும் அதிமுகவினரால் அழைத்துவரப்பட்டவர்கள் என தெரிகிறது.
தொகுதியிலுள்ள அனைத்து திருமண மண்டபங்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் பொது இடங்களில் தீவிர சோதனை செய்யப்பட்டுவருகிறது. அனுமதி இல்லாத வெளியாட்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்களா என்று கண்காணித்து வருகிறோம்.
இதன்படி தொகுதியில் சந்தேகப்படும்படியாக நடமாடிய 295 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் விதிமுறையை மீறியதாக210 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்புப் பணியில் 2500 போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இது தவிர 400 துணை ராணுவத்தினரும்வரவழைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் நடைபெறும் நாளன்று பதட்டமான பகுதிகளில் இவர்கள் நிறுத்தப்படுவார்கள்.
வன்முறை மற்றும் கலவரங்களில் ஈடுபடுவோர்களை கண்டதும் சுட இவர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications