உருண்டு உருண்டு ஒரு ஓட்டு வேட்டை!

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் தொகுதியில் அகில பாரத இந்து மகாசபை என்ற கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிதம்பரம்,கோவில்களில் அங்கப் பிரதட்சனம் செய்து நூதன முறையில் ஓட்டு வேட்டையாடுகிறார்.

தான் கோரிய தேங்காய் சின்னமே இவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் மகிழ்ச்சியில் இருக்கும் சிதம்பரம், ஓட்டு வாங்கவும்மதத்தையே கையில் எடுத்துள்ளார்.

காஞ்சிபுரம் தொகுதியில் உள்ள முக்கியக் கோவில்களுக்குச் செல்லும் அவர் அங்குள்ள பிரகாரத்தில் அங்கப் பிரதட்சனம் செய்துதனக்கு வாக்களிக்குமாறு கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் ஆதரவு கோருகிறார்.

ஜெயேந்திரருக்கு நியாயம் கிடைக்க இந்தத் தேர்தலில் தனக்கு ஓட்டுப் போடச் சொல்லி, சங்கர மடத்திற்குச் சொந்தமான காமாட்சிஅம்மன் கோவில் பிரகாரத்தில் உருண்டபடியே பிரசாரம் செய்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+