டெல்லி-சிகாகோ நேரடி சர்வீஸ்- ஏர் சஹாரா அறிவிப்பு
டெல்லி:
ஏர் சஹாரா நிறுவனத்தின் சார்பில் டெல்லி-சிகாகோ இடையே விரைவில் நேரடி விமானப் போக்குவரத்து இயக்கப்படுகிறது. இதுதவிர செப்டம்பர் மாதத்திற்குள் லண்டனுக்கும் நேரடி விமானம் இயக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக ஏர் சஹாரா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரோனோஜோய் தத்தா கூறுகையில், எங்களதுநிறுவனத்தின் சார்பில் டெல்லியிலிருந்து லண்டனுக்கு செப்டம்பர்-அக்டோபர் மாதத்திற்குள் விமானப் போக்குவரத்துதொடங்கப்பட உள்ளது.
மேலும் மே 11 முதல் ஜூன் 15ம் தேதி வரை சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூருக்கு குறைந்த கட்டணத்தில் விமானங்களைஇயக்குகிறோம். டெல்லியிலிருந்து சிங்கப்பூர் சென்று வர ரூ.10,000 கட்டணம் மட்டுமே வசூலிக்கிறோம். சிங்கப்பூர் திட்டத்தில்அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.
கோலாலம்பூர் திட்டத்திற்கும் இதே கட்டணத்தை தான் வசூலிக்கிறோம். இந்த திட்டத்தில் டிக்கெட்டுகள் வேகமாக முன்பதிவுசெய்யப்பட்டு வருகிறது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications