அப்பாவி சிறுமிகளை சிறை வைத்த அமெரிக்கா!
நியூயார்க்:
அமெரிக்காவில் சதிச் செயலில் ஈடுபட வந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டு ஒன்றரை மாதங்களாக சிறை வைக்கப்பட்டிருந்த 16வயதான இரு முஸ்லீம் சிறுமிகளை அந் நாட்டு அதிகாரிகள் விடுவித்துள்ளனர். அவர்கள் மீதான புகார்களுக்கு எந்தவிதஆதாரமும் அமெரிக்காவுக்கு கிடைக்கவில்லை.
பங்களாதேசைச் சேர்ந்த சிறுமியும், கினியா நாட்டைச் சேர்ந்த சிறுமியும் கடந்த மார்ச் 24ம் தேதி தனித்தனியாக வெவ்வேறுவிமானங்களில் நியூயார்க் வந்திறங்கினர்.
இதையடுத்து இந்த விவகாரத்தை அப்படியே கமுக்கமாக மூடி மறைத்து இருவரையும் அதிகாரிகள் விடுவித்தனர்.
இவர்களில் பங்களாதேசைச் சேர்ந்த சிறுமியும், அவளது தாயாரும், இரு சகோதரர்களும் (இவர்கள் ஏற்கனவே அமெரிக்காவில்வசித்து வந்தவர்கள்) அமெரிக்காவில் இருக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டு டாக்கா புறப்பட்டுவிட்டனர்.
கினியா சிறுமி தொடர்ந்து நியூயார்க்கிலேயே தங்கியுள்ளார்.
அமெரிக்க அரசின் இந்த மனித உரிமை மீறலுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications