பாண்டிச்சேரியில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு வரும் 31ம் தேதி பாண்டிச்சேரியில் நடக்கிறது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஏற்பாட்டில் இந்த மாநாடு நடக்கிறது.

மாநாட்டை உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தொடங்கி வைக்கிறார். இதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, கேரள முதல்வர்உம்மன் சாண்டி, கர்நாடக முதல்வர் தரம்சிங், ஆந்திர முதல்வர் டாக்டர் ராஜசேகர் ரெட்டி, மற்றும் புதுவை முதல்வர் ரங்கசாமிஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

தென் மாநிலங்களின் சட்டம் ஒழுங்கு நிலவரம், நக்சலைட்டுகள் பிரச்சினை, சுனாமி நிவாரணப் பணிகள் உள்ளிட்டவை குறித்துஇதில் முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+