காஞ்சி. நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் பாராட்டு
காஞ்சிபுரம்:
இடைத் தேர்தல் பிரசாரத்தின் போதும், வாக்குப் பதிவின் போதும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியோர் மீது காஞ்சிபுரம்மாவட்ட நிர்வாகம் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்ததாக தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர் லலீத் பாராட்டுதெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் தொகுதி தேர்தல் பார்வையாளர்களில் ஒருவராக செயல்பட்ட லலீத் செய்தியாளர்களிடம் பேசுகையில், நடைபெற்றஇடைத் தேர்தலில் 74 வாக்குச் சாவடிகளை நான் ஆய்வு செய்தேன். மிகவும் சுமுகமாக வாக்குப் பதிவு நடக்க உதவிய அனைத்துத்தரப்பினருக்கும் நன்றிகள். குறிப்பாக மாவட்ட நிர்வாகத்தைப் பாராட்டியே தீர வேண்டும்.
தன்னை கைது செய்தது குறித்து மக்களவை சபாநாயகரிடம் புகார் கொடுக்கப் போவதாக ஏ.கே.மூர்த்தி கூறினார். இருப்பினும்தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்படவர்கள் அன்று மாலையேவிடுவிக்கப்பட்டு விட்டனர் என்றார் லலீத்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications