பாவாணன் கைது செல்லாது: பொடா மறு ஆய்வுக் குழு தீர்ப்பு !
சென்னை:
பழ.நெடுமாறனுடன் புதுக்கோட்டை பாவாணன், பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதும் செல்லாது என்று பொடா மறுஆய்வுக் குழு கூறியுள்ளது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த பாவாணன், கடந்த 2002ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் நடந்த கூட்டத்தில்,விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாக கூறி பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பழ. நிெடுமாறன்உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டபோது, பாவாணனும் கைதானார்.
இந்த மனுவை விசாரித்த பொடா மறு ஆய்வுக் குழு, பொடா சட்டத்தின் கீழ் பாவாணனைக் கைது செய்ததற்கு எந்தவிதஅடிப்படை ஆதாரம், முகாந்திரமும் இல்லை. எனவே இந்த கைது செல்லாது என்று கூறி தீர்ப்பளித்துள்ளது.
ஏற்கனவே வைகோ, பழ. நெடுமாறன், சுப வீரபாண்டியன் உள்ளிட்டோர் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது செல்லாதுஎன்று பொடா மறு ஆய்வுக் குழு தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications