சங்கரராமன் வழக்கு: அரசு வழக்கறிஞர் மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் அரசு வழக்கறிஞர் மாற்றப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக முன்னாள் மாஜிஸ்திரேட் எம்.எஸ்.கந்தசாமி புதிய அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே இந்த வழக்கு செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் இருந்து விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்படும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications