டாண்டன் நியமனத்தை எதிர்த்த மனு தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தலைமை தேர்தல் கமிஷனராக பி.பி.டாண்டன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர்நீதிமன்றம்தள்ளுபடி செய்தது.
தலைமை தேர்தல் கமிஷனர் பி.பி.டாண்டன் பதவி நியமனத்தை எதிர்த்து அகில இந்திய யாதவ மகாசபை சார்பில் டெல்லிஉயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், குறிப்பட்ட ஒரு ஜாதி பற்றி டாண்டன் சில கருத்துக்கள் தெரிவித்ததால் அவரைதேர்தல் கமிஷனர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இவ்விவகாரத்தில் நீதித்துறை தலையிட்டால் அது விசாரணையின் போக்கை பாதிக்கும். விசாரணை முடிந்து அறிக்கைதாக்கல் செய்யப்பட்ட பிறகு அது திருப்தியளிக்கவில்லை என்று மகாசபை கருதினால் நீதிமன்றத்தை அணுகலாம் என்று குறிப்பிட்டார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications