தார் ரோட்டில் ஓடிய "பீர் ஆறு"!
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
அரசு மது பான லாரி சாலையில் கவிழ்ந்ததால், அதில் இருந்த பீர் பாட்டில்கள் உடைந்து, சாலையில் ஆறு போல பீர் ஓடியது.
தர்மபுரி மாவட்ட அரசு மதுபான கிட்டங்கியிலிருந்து ரூ. 8 லட்சம் மதிப்புள்ள பீர் மற்றும் பிராந்தி பாட்டில்கள் அடங்கியபெட்டிகள் சந்தூர் என்ற ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டது.
ரூ. 1.5லட்சம் மதிப்புள்ள பாட்டில்கள் உடைந்து போயின. போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு லாரியைஅங்கிருந்து அப்புறப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications