பொய் வழக்குப் போட முயற்சி: திமுக எம்.எல்.ஏ. புகார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
போலீஸார் தன் மீதுபொய் வழக்குப் போட்டு கைது செய்ய முயற்சிப்பதாக திமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ. புரசை ரங்கநாதன் புகார்கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டிக்கு இடைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதினம் முதல், எனக்கு எதிராக பொய்யான புகார் கூறுமாறு திமுகவினரை போலீஸார் தொந்தரவு செய்து வருகிறார்கள்.
கடந்த 2001ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு என் மீது போலீஸார் 6 வழக்குகளைப் போட்டனர். ஆனால் நீதிமன்றம்அந்த வழக்குகளை தள்ளுபடி செய்து விட்டது.
அதுபோலவே, இப்போதும் மக்களின் உதவியுடனும், நீதிமன்றத்தின் உதவியுடனும், போலீஸாரின் சதித் திட்டத்தைமுறியடிப்பேன். போலீஸாரின் நடவடிக்கையை சந்திக்கத் தயாராகவே இருக்கிறேன் என்று கூறியுள்ளார் ரங்கநாதன்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications