ஜூன் 2ல் அரசுப் பள்ளிகள் திறப்பு
சென்னை:
கோடை விடுமுறை முடிந்து அரசுப் பள்ளிகள் அனைத்தும் ஜூன் 2"ம் தேதி திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடப்பட்டிருந்த கோடை விடுமுறை முடிவுக்கு வருகிறது. தமிழக அரசு வழங்கும் இலவச பாடப்புத்தக விநியோகம் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது. இதைத் தொடர்ந்து பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கல்வியாண்டுக்கான காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு மற்றும் இறுதியாண்டுத் தேர்வுக்கான அட்டவணைகளும்பள்ளிகளுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டு விட்டன.
பத்தாவது வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகவுள்ளது. எனவே 1 முதல் 10ம் வகுப்புவரையிலான வகுப்புகள் ஜூன் 2ம் தேதி முதல் தொடங்கும். பத்தாம் வகுப்பு முடிவுகள் வெளியான ஒரு வாரத்திற்குள்மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டு விடும் என்பதால் உடனடியாக 11வது வகுப்புகளையும் தொடங்க அரசு நடவடிக்கைஎடுத்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications