குருமூர்த்தி கோர்ட்டில் சரண்; ஜாமீனில் விடுதலை
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட ஆடிட்டர் குருமூர்த்தி, காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல்நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக ஆடிட்டர் குருமூர்த்தி ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றில் கட்டுரைகள் எழுதி வந்தார்.இதையடுத்து அவரை தனிப்படை போலீஸார் அழைத்து விசாரணை நடத்தினர்.
அதன்படி விசாரணை நடத்திய போலீஸார், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்த நிலையில்,குருமூர்த்திக்குப் பிடிவாரண்ட் பிறப்பித்து முதலாவது குற்றவியல் நீதிபதிஉத்தமராஜ் திங்கள்கிழ மாலை வாரண்ட் பிறப்பித்தார்.
இந்தப் பின்னணியில் இன்று காலை காஞ்சிபுரம் வந்த குருமூர்த்தி நீதிபதி உத்தமராஜ் முன்னிலையில் சரணடைந்தார். பின்னர்குருமூர்த்தி தரப்பில் ஜாமீன் கோரி மனு செய்யப்பட்டது. அந்த மனுவை பரிசீலித்த நீதிபதி குருமூர்த்திக்கு ஜாமீன் வழங்கிஉத்தரவிட்டார்.
குருமூர்த்திக்கு காஞ்சி. கோர்ட் பிடிவாரண்ட்
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications