தமிழகத்தில் ரயில் புரட்சி: வேலு தகவல்!
திண்டிவனம்:
தமிழகத்தில், ரயில்வே துறையில் சத்தம் இல்லாமல் பெரும் புரட்சி நடந்து வருவதாக மத்திய ரயில்வே இணை அமைச்சர்ஆர்.வேலு கூறியுள்ளார்.
அதேபோல, மதுரை முதல் போடி நாயக்கனூர் வரையிலும், விருதுநகர் முதல் மானாமதுரை வரையிலும், மயிலாடுதுறை முதல்காரைக்குடி வரையிலும், திண்டுக்கல் முதல் பொள்ளாச்சி வரையிலும் அகலப் பாதை பணிகள் நிறைவடைந்து ரயில்கள்நீட்டிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில், 1800 வேலைகளுக்கு ஒப்புதல் கோரப்பட்டு, அதில் 1200 வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன. மேலும் 600வேலைகளுக்கு விரைவில் பணிகள் தொடங்கும். அனைத்துப் பணிகளும் நான்கு ஆண்டுகளுக்குள் முடிவடையும்.
தமிழகத்தில் புல்லட் ரயில் விடுவது குறித்து பிரான்ஸ், ஜப்பான் நாட்டு நிபுணர்களின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது.
விழுப்புரத்திலிருந்து புதுவைக்கு மேலும் 2 ரயில்கள் விடப்படும். ஒரு ஆண்டில் திண்டிவனம் ரயில் நிலையம் மாதிரி ரயில்நிலையமாக மாறி விடும் என்றார் வேலு.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications