அகற்றப்பட்ட நேரு சிலை மீண்டும் திறப்பு!
சென்னை:
சென்னை கிண்டி கத்திப்பாரா சந்திப்பிலிருந்து அகற்றப்பட்ட நேரு சிலை மீண்டும் அதே பகுதியில் இன்றுநிறுவப்படுகிறது.
கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் ரூ. 28 கோடியில் அடுக்கு மேம்பாலத்தைக் கட்ட மத்திய தேசியநெடுஞ்சாலைஆணையம் முடிவு செய்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இதற்கான அடிக்கல் நாட்டு விழா திமுக தலைவர்கருணாநிதி தலைமையில் நடந்தது.
அகற்றப்பட்ட நேரு சிலை எங்கேயோ புறக்கணிக்கப்பட்ட நிலையில் போடப்பட்டிருப்பதாக செய்திகள்பரவியதால், காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தி அடைந்தனர். இருப்பினும் திமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதால்,நேரு சிலையின் நிலை குறித்து அவர்கள் கொஞ்சம் கூட கருத்து தெரிவிக்கவில்லை.
இதுவரை தமிழக அரசின் பொதுப்பணித்துறைக் கட்டுப்பாட்டில் நேரு சிலை இருந்தது. தற்போது தேசியநெடுஞ்சாலை ஆணையத்திடம் சிலை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அகற்றப்பட்ட சிலையை ரவுண்டானாவுக்கு அருகே தற்காலிகமாக நிறுவியுள்ளனர். பாலம் கட்டி முடிக்கப்படும்வரை சிலை அங்கேயே இருக்கும். அகற்றப்பட்டு வேறு இடத்தில் நிறுவப்பட்டுள்ள சிலையை இன்று மாலை 5மணிக்கு மத்தியஅமைச்சர் டி.ஆர்.பாலு திறந்து வைக்கிறார். இதற்காக நடைபெறும் நிகழ்ச்சியில் காங்கிரஸ்தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications