எல்லை மீறுகிறார் ஜெயலலிதா: ராமதாஸ்
திண்டிவனம்:
பாண்டிச்சேரி மாநாட்டில் தமிழக மத்திய அமைச்சர்களை முதல்வர் ஜெயலலிதா குறை கூறியுள்ளதற்கு டாக்டர் ராமதாஸ்கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரசியல் நிகழ்ச்சி, பொதுக்கூட்டம், பத்திரிகை என்று எதுவானாலும் மத்திய அமைச்சர்களையும், மத்திய அரசையும் குறை கூறாதநாளே இல்லை. தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்களை அவர் எதிரிகள் போல நினைக்கிறார்.
பொதுப் பிரச்சினைகள் குறித்து அவரோ, அவரது அமைச்சர்களோ மத்திய அமைச்சர்களுடன் விவாதிப்பதும் கிடையாது.திட்டக்குழுவுடன் பேச்சு நடத்தச் செல்லும் ஜெயலலிதா, அதற்கு நிதி ஒதுக்கும் அமைச்சரை சந்திக்காமலேயே செல்கிறார்.
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிகளில் புகை பிடிப்பது மற்றும் புகையிலை பயன்படுத்துவது போன்ற காட்சிகளுக்கு ஆகஸ்ட்மாதத்திலிருந்து தடை விதிக்கப்படும் என்ற மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது என்றார் ராமதாஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications