திருட்டு விசிடி: குண்டர் சட்ட நடவடிக்கை செல்லும்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருட்டு விசிடி விற்றவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லும் என்று குண்டர் சட்ட மறு ஆய்வுக் குழு தீர்ப்பளித்துள்ளது.
இந்த நிலையில் திருட்டு விசிடி விற்றதாக சென்னையைச் சேர்ந்த தமீம் அன்சாரி, நசீர், தவுலத் ரகுமான், ஆரிப் ஆகியோரை போலீஸார் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
தங்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என்று கோரி குண்டர் சட்ட மறு ஆய்வுக் குழுவிடம் நான்கு பேரும் மேல் முறையீடு செய்தனர். இவர்களதுகோரிக்கையைப் பரிசீலித்த 3 நீதிபதிகள் அடங்கிய மறு ஆய்வுக் குழு மனுக்களை தள்ளுபடி செய்து, குண்டர் சட்டத்தில் அடைத்தது செல்லும் என்று தீர்ப்பளித்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications