கம்ப்யூட்டர் கல்வி: தனியார் பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் குறைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் 57 தனியார் பொறியியல் கல்லூரிகளில் கம்ப்யூட்டர் கல்விக்கான இடங்களைக் குறைக்க அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

ஐ.டி. (தகவல் தொழில் நுட்பம்), எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள்குறைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கல்லூரிகளில் போதிய வசதிகள் இல்லாததால் இடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தொழில் நுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் சேர சுமார் 57,000 மாணவர்களே விண்ணப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கல்லூரிகளில் சுமார் 20,000 இடங்கள் காலியாகஇருக்கும் நிலை நிலவியது. இந் நிலையில் தான் கல்லூரிகளில் இடங்களைக் குறைத்து தொழில்நுட்பக் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

இதனால், கம்ப்யூட்டர் கல்வியில் சேர மாணவர்களிடையே கடும் போட்டி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+