ஜூன் 23ல் கூடுகிறது காவிரி கண்காணிப்புக் குழு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
காவிரி கண்காணிப்புக் குழு வரும் 23ம் தேதி கூடுகிறது.
காவிரி நதி நீர் ஆணையம் பிரதமரின் கண்காணிப்பிலும், காவிரிக் கண்காணிப்புக் குழு மத்திய நீர்வளத்துறைச் செயலாளர் தலைமையில் இயங்கி வருகின்றன.
இதைத் தொடர்ந்து வரும் 23ம் தேதி இந்தக் குழு நீர் வளத்துறைச் செயலாளர் ஹரிநாராயணன் தலைமையில் கூடுகிறது. இதில் தமிழகம், கர்நாடகம், கேரளம்,பாண்டிச்சேரி மாநில உயர் அதிகாரிகள் பங்கேற்பர்.
இக் கூட்டத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகத்தை கண்காணிப்புக் குழு வலியுறுத்தும் என்று தெரிகிறது.
இந் நிலையில் இந்தக் கண்காணிப்புக் குழுவின் பதவிக் காலம் வரும் ஆகஸ்ட் 6ம் தேதியோடு முடிவடைகிறது. இதையடுத்து இதன் ஆயுளை நீட்டிக்க மத்திய அரசுவிரைவில் உத்தரவு வெளியிடும் என்று தெரிகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications