ஜெ ஆட்சியில் தேர்தல் நடத்தினால்...: ஆணையத்திடம் திமுக எம்.பிக்கள் புகார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
அதிமுக ஆட்சியின் கீழ் தேர்தலை நடத்தினால் நியாயமான முடிவுகளை எதிர்பார்க்க முடியாது என்று தேர்தல் ஆணையத்திடம் திமுக எம்.பிக்கள்குழு மனு கொடுத்துள்ளது.
இதுகுறித்து எம்.பி. கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அதிமுக ஆட்சியின் கீழ் கடந்த காலங்களில் நடந்த தேர்தல்களையும், அப்போது நடந்த முறைகேடுகள், வன்முறைச் சம்பவங்களையும் எங்களதுமனுவில் விரிவாக விளக்கியுள்ளோம்.
அதிமுக ஆட்சியின் கீழ் தேர்தல் நடத்தப்பட்டால் அது நியாயமான, நேர்மையான தேர்தலாக இருக்காது என்பதையும் தேர்தல் ஆணையர்களிடம்விளக்கினோம். அச்சப்படும் அளவுக்கு எதுவும் நடந்து விடாது. தேர்தல் ஆணையம் உறுதியான, நேர்மையான நிடவடிக்கையை மேற்கொள்ளும்என்று கோபால்சாமி எங்களிடம் தெரிவித்தார் என்றார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications