சென்னையை வாட்டி வதைக்கும் வெயில்
சென்னை:
சென்னையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இன்று நுங்கம்பாக்கத்தில் 103 டிகிரி வெயில் அடித்தது.இன்னும் சில தினங்களுக்கு இந்த நிலை தொடரும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
குறிப்பாக சென்னையில் கடந்த 2 வாரங்களாக தினமும் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது. நேற்றும்,இன்றும் சென்னையில் நுங்கம்பாக்கம் உட்பட பல பகுதிகளில் 103 டிகிரி வெயிலடித்தது.
இதனால் பகல் நேரங்களில் முக்கிய சாலைகள் கூட மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது.
மக்களை வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்குதல் இன்னும் சில தினங்கள் நீடிக்கும் என்று சென்னை வானிலைமையம் அறிவித்துள்ளது. இது குறித்து வானிலை மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், வானிலை மாற்றம்காரணமாக மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி 30 கிமீ வேகத்தில் தரைக்காற்று வேகமாக வீசுகிறது.
இதன் காரணமாக கடல் காற்று தரைப்பகுதிக்கு வர முடியவில்லை. தரைக்காற்றின் வேகம் குறைய இன்னும் 3தினங்கள் ஆகலாம். இதனால் சென்னையில் வெயிலின் தாக்கம் குறைய சில நாட்கள் ஆகும் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications