நாளை கூடுகிறது காவிரி கண்காணிப்புக் குழு
டெல்லி:
காவிரி கண்காணிப்புக் குழு கூட்டம் நாளை (வியாழக்கிழமை) டெல்லியில் கூடுகிறது.
கர்நாடக முதல்வர் தரம்சிங்கும், தங்களது மாநிலத்தில் மழை பெய்தால் தான் அணையிலிருந்து தண்ணீர் திறக்க முடியும் என்று கூறிவிட்டார்.
இந் நிலையில் கர்நாடகத்திடமிருந்து தண்ணீர் பெற்றுத் தர வேண்டும் என்று தமிழணீத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளும்கோரிக்கை விடுத்து வருகின்றன.
தமிழக அரசு காவிரி கண்காணிப்புக் குழு கூட்டத்தை கூட்ட மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து காவிரிகண்காணிப்புக் குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது. இதில் தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுவை மாநில தலைமைச்செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதில் கர்நாடக அணைகளின் தற்போதைய நீர் இருப்பு குறித்து ஆராயப்படும். இதைத் தொடர்ந்து இக் கூட்டத்தில் எடுக்கப்படும்முடிவுகள் பிரதமர் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
இதையடுத்து தமிழகத்துக்கு நீர் திறந்துவிட ஆணையம் உத்தரவிடும் என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications