துரையில் ஜூலை 2ல் சேது சமுத்திர தொடக்க விழா: பிரதமர் வருகிறார்
மதுரை:
மதுரையில் சேது சமுத்திரத் திட்ட தொடக்க விழாவை ஜூலை 2ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கிவைக்கிறார் என்று மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு கூறினார்.
பிரதமர் மன்மோகன் சிங் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். தொடக்க விழாவில் காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி, திமுக தலைவர் கருணாநிதி மற்றும் தமிழகத்தை சேர்ந்த அனைத்து மத்திய அமைச்சர்கள்உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆளுநர் பர்னாலா மற்றும் தமிழகத்தை சேர்ந்த அனைத்து எம்பிக்கள்,எம்எல்ஏக்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன.
சேது சமுத்திர திட்டம் தொடர்பாக சூயஸ் கால்வாய் அதிகாரிகளுக்கும், இந்திய அரசு அதிகாரிகளுக்கும் இடையேபுரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட உள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி துறைமுக சேர்மன் ரகுபதி கெய்ரோவிற்கு சென்று ஆலோசனை நடத்தினார். அமைச்சர்கள்தரப்பிலான அடுத்த கட்ட ஆலோசனைக் கூட்டம் விரைவில் சென்னையில் நடைபெறும்.
மண்டபத்தில் 10,000 சதுர அடி பரப்பளவில் சேது சமுத்திரத் திட்ட அலுவலகம் கட்டப்பட உள்ளது. இதற்காக மாநில அரசிடம்நிலம் கேட்டுள்ளோம் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications