நாளை சனிப்பெயர்ச்சி: திருநள்ளாறில் பக்தர்கள் வெள்ளம்!
காரைக்கால்:
நாளை (திங்கள்கிழமை) அதிகாலை சனி பகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு இடம் பெயரும் சனிப் பெயர்ச்சிநடைபெறுவதால், சனி தலமான திருநள்ளாறில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயருவார். இந்த முறைமிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு சனி பகவான் இடம் பெயருகிறார்.
நாளை அதிகாலை 1.24 மணிக்கு சனிப் பெயர்ச்சி நடைபெறுகிறது. இதனையடுத்து சனி பகவானின் தலமான காரைக்கால்அருகே உள்ள திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் பக்தர்கள் குவிந்துள்ளனர். லட்சக்கணக்கான பக்தர்கள் வருகையால்திருநள்ளாறில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் மயமாக இருக்கிறது.
திருநள்ளாறு வரும் பக்தர்கள் அங்குள்ள நள தீர்த்தத்தில் புனித நீராடி தாங்கள் உடுத்தியிருந்த ஆடைகளை அங்கேயே விட்டுச்செல்வார்கள்.
சனிப் பெயர்ச்சியையொட்டி திருநள்ளாறுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்துள்ளதால், அங்கு போதிய பாதுகாப்புஏற்பாடுகளும், பஸ், ரயில் போக்குவரத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், பாண்டிச்சேரி, கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து திருநள்ளாறுக்குசிறப்பு பேருந்துகள் விடப்பட்டுள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications