குமரி கிராமங்களில் மீண்டும் கடல் கொந்தளிப்பு
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாட்ட கடலோர கிராமங்களில் மீண்டு கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
சுனாமி தாக்குதலுக்குப் பிறகு தமிழக கடலோர கிராமங்களில் அடிக்கடி கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு மக்களை பீதிக்குள்ளாக்கிவருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி கடலோரப் பகுதிகளில் அவ்வப்போது கொந்தளிப்பு ஏற்படுவதால் மக்கள் கவலையில்மூழ்கியுள்ளனர்.
இந் நிலையில் கடந்த 2 நாட்களாக கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறை உள்ளிட்ட சில கிராமங்களில் கடல்கொந்தளிப்பு அதிகமாக உள்ளது.
ராஜாக்கமங்கலம் துறை கிராமத்தில் உள்ள தற்காலிக சுனாமி நிவாரண குடியிருப்புகளுக்குள் கடல் நீர் இன்று காலை புகுந்ததால்மக்கள் பீதியடைந்தனர்.
மொத்தம் 10,000க்கும் மேற்பட்டோர் தாங்கள் தங்கியுள்ள தற்காலிக குடியிருப்புகளிலிருந்து வெளியேறி சமூக நலக்கூடங்களில் தங்கியுள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications