சென்னையில் சுங்கத்துறை அதிகாரி வீட்டில் சிபிஐ சோதனை
டெல்லி:
இந்தியா முழுவதும் இன்று சிபிஐ அதிகாரிகள் அரசு அதிகாரிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். சென்னையில்ஒரு சுங்கத்துறை அதிகாரியின் வீட்டிலும் சோதனை நடந்தது.
டெல்லி, கொல்கத்தா, சென்னை, மும்பை உட்பட இந்தியா முழுவதும் 60 இடங்களில் இன்று காலை சிபிஐ அதிகாரிகள் அதிரடிசோதனை நடத்தினார்கள். குறிப்பாக வருமான வரித்துறை, சுங்கத்துறை மற்றும் வருங்கால வைப்பு நிதி அதிகாரிகளின்வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
சென்னை அண்ணா நகரிலுள்ள ஒரு சுங்கத்துறை அதிகாரியின் வீட்டிலும் இந்த சோதனை நடந்தது. காலை 6 மணிக்குதிடீரென வீட்டில் நுழைந்த சிபிஐ அதிகாரிகள் வீட்டில் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினார்கள். இதில் சில முக்கியஆவணங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.
சுங்கத்துறை அதிகாரி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் வந்ததால் இந்த சோதனைநடத்தப்பட்டதாக சிபிஐ அதிகாரி ஒருவர் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications