செக் மோசடி: நடிகர் தனுஷ் தாயார் கோர்ட்டில் ஆஜர்
சென்னை:
செக் மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் தனுஷின் தாயார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கு ஜூலை 19ம்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
சென்னை, செளகார்பேட்டையில் ஆர்.வி.மெர்கன்டைல் என்ற பைனான்ஸ் கம்பெனி உள்ளது. இந்த பைனான்ஸ் கம்பெனியில்2000ம் ஆண்டில் நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா 25 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். "பாட்டுச் சத்தம் கேக்குதம்மாஎன்ற படத்தை எடுப்பதற்காக இக்கடனை வாங்குவதாக பைனான்சியர்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.
கடனை தனது மனைவி விஜயலட்சுமி பெயரில் கஸ்தூரி ராஜா வாங்கினார். இக்கடனை அவரால் அடைக்க முடியவில்லை.கடனுக்காக கஸ்தூரி ராஜா கொடுத்த செக் வங்கியில் செலுத்திய போது அது பணமின்றி திரும்பி வந்தது.
இந்த காரணத்தால், எழும்பூர் நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது.
நேற்று வழக்கில் குற்றச்சாட்டு பதிவு நடந்தது. வழக்கில் ஆஜராக கஸ்தூரிராஜாவின் மனைவி விஜயலட்சுமி நீதிமன்றத்திற்குவந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 19ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications