போலீஸார் அனைவரும் திருடர்கள் அல்ல: டிஜிபி
சென்னை:
தமிழக காவல்துறையில் மொத்தமே 100 போலீஸார் தான் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு கைதாகியுள்ளார்கள். இவர்களைவைத்து ஒட்டுமொத்தமாக காவல் துறையை குறை கூறக் கூடாது என்று தமிழக காவல்துறை தலைவர் (டிஜிபி) அலெக்சாண்டர்கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அலெக்சாண்டர் பேசுகையில், தமிழக காவல்துறையில் 1 லட்சம் பேர் இருக்கிறார்கள். இதில்100 பேர் மட்டுமே திருட்டு, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுநடவடிக்கைக்குள்ளாகியுள்ளனர்.
1 லட்சம் எங்கே, 100 பேர் எங்கே. நீங்களே யோசித்துப் பாருங்கள். மொத்தமே .001 சதவீதம் பேர் மட்டுமே கருப்பு ஆடுகளாகஉள்ளனர். இதுபோன்று காவல்துறையில் உள்ள கருப்பு ஆடுகள் களையெடுக்கப்படும்.
எனவே இந்த 100 பேரை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு ஒட்டு மொத்த காவல்துறையையும் குறை கூறக் கூடாது.காவல்துறையினருக்கு மன ரீதியான புத்துணர்ச்சி பயிற்சி அளிக்கப்படும்.
இதன் மூலம் மன அழுத்தம், பணி நெருக்கடி, குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள் உள்ளிட்டவற்றிலிருந்து அவர்களால்விடுபட்டு மக்கள் பணியில் தீவிர கவனம் செலுத்த முடியும் என்றார் அலெக்சாண்டர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications