டிஎஸ்பி மனைவி தற்கொலை: ஜெயலட்சுமிக்கு குற்றப்பத்திரிகை
திண்டுக்கல்:
டி.எஸ்.பி. ராஜசேகரின் மனைவி விசாலாட்சியைத் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் ஜெயலட்சமி, ராஜசேகர் ஆகியோருக்குதிண்டுக்கல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
திண்டுக்கல்லில் ஆயுதப்படை டி.எஸ்.பியாக ராஜசேகர் இருந்தபோது ஜெயலட்சமியைத் திருமணம் செய்து கொண்டுதிண்டுக்கல்லில் தனிக்குடித்தனம் நடத்தினார். இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் ராஜசேகரின் மனைவி விசாலாட்சிதீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து விசாலாட்சியை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியதாக ராஜசேகர், ஜெயலட்சுமி ஆகியோர் மீது திண்டுக்கல்மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருவரையும் கைது செய்ய திண்டுக்கல்நீதிமன்றம் ஜூன் 9ம் தேதி பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இதையடுத்து இருவரும் முன் ஜாமீன் பெற்றனர். மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவுப்படி இருவரும் திண்டுக்கல்நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதையடுத்து இருவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
இந் நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜசேகர், ஜெயலட்சுமிஇருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. 50 பக்கம் கொணட குற்றப்பத்திரிகையில், 32 சாட்சிகள்சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் ராஜசேகரின் மகள் தான் முக்கிய சாட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications