கர்நாடகத்தில் கனமழை: காவிரியில் தண்ணீர் வருமா?
பெங்களூர்:
கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழையால் கபினி அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் காவிரியில் தண்ணீர் வரும்என்று விவசாயிகள் நம்பிக்கையில் உள்ளனர்.
மேட்டூர் அணையில் நீர் இருப்பு மிகவும் குறைவாக இருப்பதால் கடந்த வருடத்தைப் போலவே இந்த ஆண்டும் குறிப்பிட்டபடிகாவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடமுடியவில்லை.
தற்போது கேரளா மற்றும் கர்நாடகத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கர்நாடக மாநிலத்திலுள்ளகபினி உட்பட பெரும்பாலான அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.
கபினி அணை கிட்டத்தட்ட நிரம்பும் நிலையில் உள்ளது. மழை தொடர்ந்து பெய்தால் இன்னும் சில தினங்களில் அணை நிரம்பிவிடும். கபிணி அணை நிரம்பும் பட்சத்தில் காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்துஅதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் விரைவில் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications