காவிரியில் கூடுதல் நீர் திறப்பு?: தரம்சிங் இன்று ஆலோசனை
பெங்களூர்:
கபினி அணை நிரம்பியுள்ளதால் தமிழகத்திற்கு காவிரியில் கூடுதல் நீர் திறப்பது குறித்து கர்நாடக முதல்வர் தரம்சிங் அம்மாநிலஅமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வினாடிக்கு 1000 கன அடி நீரை கர்நாடகம் திறந்து விட்டுள்ளது.
இந்த நீர் தற்போது மேட்டூர் அணை நோக்கி வந்து கொண்டுள்ளது. இந் நிலையில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவதாலும்,கபினி அணையின் பாதுகாப்பு கருதியும், கபினியிலிருந்து கூடுதல் நீர் திறந்து விடுவது குறித்து உயர் அதிகாரிகளுடன்ஆலோசனை செய்ய தரம்சிங் முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக டெல்லியில் தரங்சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், கபினி, ஹேரங்கி, ஹேமாவதி அணைகளுக்கு நீர்வரத்து கணிசமான அளவில் அதிகரித்து வருகிறது. இதில் கபினி அணை நிரம்பி வருகிறது. இதனால் தமிழகத்திற்கு கூடுதல் நீர்திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்க கர்நாடகம் தயாராக உள்ளது.
கர்நாடகத்தின் வட பகுதிகளில் பருவ மழை பொய்த்துள்ளது. இதனால் அங்கு ஏற்படக் கூடிய நெருக்கடியை சமாளிக்கத்தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என்றார்.
இன்று தரம்சிங் தலைமையில் பெங்களூரில் நடைபெறும் கூட்டத்தில் மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர், நீர்ப்பாசனத் துறைஅதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்தக் கூட்டத்தின் முடிவில் தமிழகத்திற்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications