மழை வெள்ளம்: மோடியுடன் ஜெ பேச்சு- ரூ. 5 கோடி உதவி
சென்னை:
கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குஜராத் மாநிலத்துக்கு தமிழகத்தின் சார்பில் ரூ. 5 கோடி நிவாரண நிதியை முதல்வர்ஜெயலலிதா வழங்கியுள்ளார்.
நிவாரணப் பணிகளுக்கு இந்த நிதியை வழங்கியுள்ளதோடு, குஜராத்துக்கு அனைத்து வகைகளிலும் தமிழகம் துணை நிற்கும்எனவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
சுனாமி தாக்குதலின்போது தமிழகத்துக்கு குஜராத் வழங்கிய உதவியை நினைவு கூர்ந்துள்ள ஜெயலலிதா, மழை வெள்ளத்தால்பாதிக்கப்பட்டுள்ள அம் மாநில மக்களுக்கு தமிழக மக்களும் தனது அரசும் உறுதுணை நிற்பார்கள் என கூறியுள்ளார்.
தேவைப்பட்டால் தமிழகத்தில் இருந்து மீட்புப் பணிக்கு ஆட்களை அனுப்பவும், பொருட்களை அனுப்பவும் தயாராகஇருப்பதாகவும் மோடியிடம் ஜெயலலிதா கூறினார்.
அதே போல குஜராத் மாநில தலைமைச் செயலாளரோடு தொடர்து தொடர்பில் இருக்குமாறு தமிழக தலைமைச் செயலாளருக்கும்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள ரூ. 5 கோடிக்கான உதவி நிதி காசோலையை மோடியிடம் நேரில் வழங்க தமிழகசட்டத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான குழு குஜராத் செல்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications