அணையைப் பாதுகாக்க தண்ணீர் திறந்து விடும் கர்நாடகம்
பெங்களூர்:
கர்நாடகத்தின் கபினி அணை நிரம்ப இன்னும் 4 அடி நீரே தேவை என்பதால் அணையின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்துவினாடிக்கு 15,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
நேற்று மாலை வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறக்கப்பட்டது. இன்று காலை முதல் அது வினாடிக்கு 15,000 கன அடியாகஅதிகரிக்கப்பட்டுள்ளது. அணைக்கு வினாடிக்கு 18,000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
அணையின் மொத்த கொள்ளளவு 65 அடியாகும். அணையில் தற்போது 62.25 அடி நீர் இருப்பு உள்ளது. இன்று அல்லதுநாளைக்குள் அணை நிரம்பி விடும் என்பதால் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கப்படும் எனத்தெரிகிறது.
கபினியிலிருந்து திறந்து விடப்பட்டுள்ள நீர் வெள்ளிக்கிழமை தமிழக எல்லையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று பிற்பகல் நிலவரப்படி 51 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 201கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 895 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications