ஜெயலட்சுமி: சப் இன்ஸ்பெக்டரை கைது செய்ய உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஜெயலட்சுமி வழக்கில் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட சப் இன்ஸ்பெக்டரை கைது செய்ய பூந்தமல்லி வெடிகுண்டுவழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக முருகேசன் உள்ளிட்ட 9 பேரை ஸ்ரீவில்லிபுத்தூர் சப் இன்ஸ்பெக்டர் வெள்ளையன் கைது செய்தார். இந்தவழக்கு கடந்த 2002ம் ஆண்டு பூந்தமல்லி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் சாட்சி கூறுவதற்காக வெள்ளையனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் சம்மனை வாங்க மறுத்துவிட்டார். இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சம்மனை வாங்க மறுத்த வெள்ளையனைகைது செய்ய வாரண்ட் பிறப்பித்து நீதிபதி தேவதாஸ் உத்தரவிட்டார்.
சம்பந்தப்பட்ட வெள்ளையன் தற்போது சிவகாசி ஜெயலட்சுமியின் குடும்பத்தினர் கடத்தப்பட்ட வழக்கில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications