ஆடிட்டர் வழக்கு: ஜெயேந்திரர் சைதை கோர்ட்டில் ஆஜர்
சென்னை:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் குற்றப் பத்திரிக்கை நகலைப் பெறுவதற்காக ஜெயேந்திரர் உள்ளிட்ட 9 பேர்சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். இருப்பினும் அவர்களுக்கு வருகிற 18ம் தேதி நகல்வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.
இவர்கள் மீது கடந்த மே மாதம் சைதாப்பேட்டை 23வது குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்டது. இதையடுத்து இன்று குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து ஜெயேந்திரர், சுந்தரேச அய்யர், ரகு உள்ளிட்ட 9 பேர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியிருந்தனர். அப்பு,கதிரவன் ஆகியோர் மட்டும் ஆஜராகவில்லை. இதையடுத்து வருகிற 18ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்த நீதிபதி உமாமகேஸ்வரி, அன்று குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்படும் என அறிவித்தார்.
இதற்கிடையே, சங்கரராமன் படுகொலை வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வருகிற 12ம் தேதி ஜெயேந்திரர் உள்ளிட்ட 24பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications