கும்பகோணம் தீ விபத்து: 16ம் தேதி நினைவு தினம்
கும்பகோணம்:
கும்பகோணத்தில் பள்ளிக்கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 94 குழந்தைகள் பரிதாபமாக இறந்ததன்முதலாமாண்டு நினைவு தினம் வருகிற 16ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து 3 நாட்களுக்கு நினைவுநாள் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து 3 நாள் இரங்கல் நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட நிர்வாகமும், பெற்றோர்களும் முடிவு செய்துள்ளனர்.இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் கும்பகோணத்தில் தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் வீர சண்முகமணிதலைமையில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் வருகிற 14ம் தேதி முதல் 3 நாட்களுக்கு நினைவு நாள் நிகழ்ச்சிகளை நடத்த முடிவுசெய்யப்பட்டது. இந்த மூன்று நாட்களும் இரங்கல் கூட்டங்கள், சர்வ மத பிரார்த்தனை, ஊர்வலம் உள்ளிட்டவைநடத்தப்படும்.
உயிரிழந்த குழந்தைகள் நினைவாக நினைவிடம் கட்டித் தரப்படும் என்றும் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார். அரசு வழங்கும் இடத்தில் நினைவிடம் கட்ட ஒப்புக்கொள்வதாக கூட்டத்தில் பங்கேற்ற பெற்றோர்கள் தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications