அத்வானி இன்று அயோத்தி செல்கிறார்
டெல்லி:
பாஜக தலைவர் அத்வானி இன்று அயோத்தி புறப்பட்டார். அயோத்தி செல்லும் வழியில் லக்னோ விமான நிலையத்தில் அவர்,நிருபர்களிடம் கூறுகையில் தீவிரவாதத்தை ஒடுக்க கடுமையான சட்டம் கொண்டு வரவேண்டும் என்றார்.
அயோத்தி ராமஜென்ம பூமி வளாகத்தில் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இவர்கள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சம்பவம் நடந்த அன்றே அயோத்தியா பகுதிக்கு செல்லப்போவதாக அத்வானி முதலில் தெரிவித்தார். பிறகு கட்சியின் மூத்ததலைவர்களை அனுப்பி அவர்களிடம் விவரங்களை கேட்ட பிறகு அயோத்தியா செல்லவிருப்பதாக கூறினார்.
இந் நிலையில் அத்வானி இன்று (வெள்ளிக்கிழமை) அயோத்தியா செல்லவிருக்கிறார் என்று பாஜகவின் செய்தித் தொடர்பாளர்சுஷ்மா ஸ்வராஜ் டெல்லியில் நேற்று தெரிவித்தார்.
இதன்படி, இன்று காலை டெல்லியிலிருந்து புறப்பட்ட அத்வானி பகல் 12.30 மணியளவில் லக்னோ அடைந்தார். விமானநிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தீவிரவாதிகளை ஒடுக்க பொடா போல ஒரு கடுமையான சட்டத்தைகொண்டு வரவேண்டும்.
நாங்கள் ஆட்சியில் இருந்த போது கொண்டு வந்த இந்த பொடா சட்டத்தால் தீவிரவாதிகளை கட்டுப்படுத்த முடிந்தது. ஆனால்இந்த சட்டத்தை காங்கிரஸ் கூட்டணி அரசு ரத்து செய்தது துரதிர்ஷ்டவசமானது.
அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் தீவிரவாதத்தை ஒடுக்க கடுமையான சட்டங்கள் உள்ளன. ஆனால்இந்தியாவில் தான் இருந்த சட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications