நுழைவுத் தேர்வு: பாமக மாணவர் போராட்டம் வாபஸ்
சென்னை:
நுழைவுத் தேர்வு விவகாரம் தொடர்பாக பாமக மாணவர் சங்கம் அறிவித்த வகுப்பு புறக்கணிப்புப் போராட்டம் வாபஸ்பெறப்படுவதாக பாமக தலைவர் ஜிகே மணி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிராமப்புற ஏழை, எளிய மக்களின் நலனுக்காக நுழைவுத் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்று பாமக நீண்ட காலமாக போராடி வருகிறது.
மிகத் தாமதமாக இதை உணர்ந்த இந்த அரசு, இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. ஆனாலும்அரசின் அரைகுறையான நடவடிக்கையால் இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே அரசின் இந்த நடவடிக்கை காரணமாக கிராமப்புற மாணவர்களிடையே கோபமும், கொந்தளிப்பும் ஏற்பட்டது. இதன்வெளிப்பாடாக 12ம் தேதி ஒரு நாள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தப் போவதாக பாமக மாணவர் சங்கம்சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் அடுத்த ஆண்டில் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அரசுசார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் தேவையில்லை என்று கட்சி முடிவு செய்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications