வங்கி ஊழியரைக் கொன்று ரூ.10 லட்சம் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இன்று பகலில் வங்கி ஊழியரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று ரூ. 10 லட்சம்பணத்தை முகமூடித் திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
ஆரணி அருகே அவர்கள் வந்தபோது, திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர்களை வழிமறித்தனர். முகமூடிஅணிந்திருந்த இரண்டு பேரும் வங்கி ஊழியர்களை தாக்கினர். மூர்த்தியை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் மூர்த்தி நெஞ்சில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் ராஜசேகரிடமிருந்து ரூ. 10 லட்சம்பணத்தையும் பறித்துக் கொண்டு முகமூடிக் கும்பல் தப்பிச் சென்றது.
பட்டப் பகலில் நடந்த இந்த சம்பவத்தால் ஆரணி பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. கொலையாளிகளைப் பிடிக்கதிருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்கள் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications