ஜெயேந்திரர் விவகாரம்: எங்களுக்கு ஒன்னுமே தெரியாது- அமைச்சர்
திருநெல்வேலி:
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் கருவறைக்குள் ஜெயேந்திரரை அனுமதிக்காத விவகாரத்தில் தமிழகஅரசுக்கு எந்தத் தொடர்பும் கிடையாது என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.சி.ராமசாமி கூறியுள்ளார்.
முன் கூட்டியே அனுமதி பெறாததால், ஜெயேந்திரரை அனுமதிக்கவில்லை என்று கோவில் நிர்வாகம் சார்பில்கூறப்பட்டது. இரண்டு முறை முயன்றும் ஜெயேந்திரரால் கருவறைக்குள் செல்ல முடியவில்லை. இதனால்ஏமாற்றத்துடன் அவர் கலவைக்குத் திரும்பினார்.
இந்து அறநிலையத்துறையின் ஆணையர் அனுமதி தரக் கூடாது என்று கூறிவிட்டதாக கோவில் நிர்வாகிகள்ஜெயேந்திரரிடம் கூறினர்.
இந் நிலையில் திருநெல்வேலியில் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் பி.சி.ராமசாமி கூறுகையில்,
அச் சம்பவம் முற்றிலும் கோவில் நிர்வாகம் தொடர்புடையது. அரசுக்கும், இதற்கும் எந்த சம்பந்தம் இல்லை.
(அடடே, அப்படியா?).தேவையில்லாமல் இப்பிரச்சினையை சிலர் பெரிதுபடுத்துகிறார்கள். இதற்கு முன்பெல்லாம் கோவிலுக்குவரும்போது முன் கூட்டியே சொல்லி விட்டுத்தான் அவர் வந்துள்ளார். அதனால் பிரச்சினை எழவில்லை.
ஆனால் இந்த முறை சொல்லாமல் கொள்ளாமல் அவர் வந்ததால்தான் குழப்பம் ஏற்பட்டு விட்டது. இதற்குஅரசைக் குறை கூறுவது நியாயமல்ல என்று கூறினார் ராமசாமி.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications